திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49
காலமறிதல்
குறள் : 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
குத்தொக்க சீர்த்த இடத்து
சாலமன் பாப்பையா :
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல்
தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.
தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.
At the time when one should use self-control,
let him restrain himself like a heron;
and, let him like it, strike,
when there is a favourable opportunity.
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
No comments:
Post a Comment