Thursday, April 5, 2012

Anti-immigration drive: Now, Indians can't work in UK after studies


PTI :Apr 5, 2012, 04.04PM IST


LONDON: A facility that allowed Indian students to work here for two years after their courses are over will be closed from Friday as part of the Cameron government's drive to cut migration, which may put-off those aspiring to study in the UK.

Under the Tier 1 (Post-study work) route, Indian and other non-EU students were able to take up work for two years here after the completion of their university courses.

This route will be closed from Friday, the Home Office has announced.

The facility was popular among self-financing Indian students who sought to recover some of the expenses of studying here by working for two years.

The facility also enabled them to gain work experience in the UK that was seen to aid career prospects in India.

There are already reports of falling numbers of Indian students applying for university courses starting from September 2012.

From tomorrow, following the closure of the facility, international students will be able to apply for leave to remain in the UK under other immigration routes if they meet the criteria, but most such students are unlikely to meet the higher income level and other criteria.

International students are estimated to contribute over 14 billion pounds annually to the UK economy.

The closure of the post-study route was opposed by Universities UK and the British Council, given the possibility that the measure would reduce Britain's attraction as a destination for students from India and other non-EU countries.

Prime Minister David Cameron had promised to crack down on immigration at last year's Conservative party conference.

In February, the British Council had called for an "urgent review" of the changes to the student visa system, particularly the closure of the popular post-study work visa from April this year.

The Council, which is responsible for promoting British education overseas, presented a detailed report to the government on the likely impact the recent student visa changes will have, and compared the experiences of Australia and US in this regard.

In a report titled 'Impact of Visa Changes on Student Mobility and Outlook for the UK', the British Council said: "Students from certain countries who mainly study postgraduate courses in the UK --such as India, Pakistan and others --will be affected by the removal of the post-study work visa...The sooner this situation is addressed, the more contained the damage of bad publicity overseas will be."

The Home Office also announced that the annual limit for skilled Indian and other non-EU migrants with job offers in the UK would remain at 20,700 for the next two years until April 2014.

During the first year of its operation ending this month, the limit has been undersubscribed by about 50 per cent.

Immigration minister Damian Green said: "The government has been clear that the UK is open for business and our limit has been designed with the industry's needs in mind.

We believe there is no incompatibility between economic growth and controlling migration --our reformed, more selective immigration system can achieve both."

அடுத்த ஜனாதிபதி சாம் பிட்ரோடா?


Vikatan :4 April 2012
அகமதாபாத்:இந்தியாவின் அடுதத ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் போட்டியில் குஜராத்தை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப  வல்லுநர் சாம் பிட்ரோடா முன்னணியில் இருப்பதால் அவருக்கு பிரகாசமான் வாய்ப்பு இருப்பதாக கூறப்ப்டுகிறது.

தற்போதைய ஜனாதிபதியான பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.இதனையொட்டி  நாட்டின் 16 வது புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதில் த்ங்களது ஆதரவு பெற்ற அல்லது தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை களமிறக்குவதில் காங்கிரஸ்,பா.ஜனதா உள்ளிட்ட   தேசிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இதில் காங்கிரஸ் சார்பில் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மக்களவை சபாநாயகர் மீராகுமார், நிதியமைச்சர் பிரணாப்  முகர்ஜி, கரண் சிங் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில் பிரபல தொழில்நுட்ப நிபுணரான சாம்பிட்ரோடா அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என  தெரிகிறது. குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர் , இயற்பியலில் முதுகலை பட்டம் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்தவர்
இயற்பியலில் முதுகலை பட்டம் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்தவர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பின்பேரில், இந்தியாவுக்கு திரும்பினார். ராஜீவ் காந்தியின் முழு ஆதரவுடன், தொலைதொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி, இந்தியாவை 21 ம் நூற்றாண்டுக்கு த்யார்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவ்ர்.

முதல்வர்கள் மம்தாபானர்ஜி, நவீன்பட்நாயக் ஆகியோருக்கு நிர்வாக ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இந்தியாவில் தகவல்  தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு ஆற்றியவர்.தேசிய அறிவுசார் கமிஷனின் தலைவராக இருந்தார். தற்போது  பிரதமரின் தகவல் மற்றும் உள்கட்ட‌மைப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகராக உள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் பொதுச்  செயலாளர் ராகுல் காந்தி வெளியிடுகையில், அவ்ருடன் சாம் பிட்ரோடா வளைய வந்தபோதுதான், அரசியல் கட்சிகளின்  கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.