திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 62
ஆள் வினை உடைமை
குறள் : 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை.
முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக்
காரணமாக அமையும்.
Effort brings fortune’s sure increase,
Its absence brings to nothingness.
Its absence brings to nothingness.
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
- மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்