Tuesday, September 30, 2014

53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் 'ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்...
 ''66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் 53 (53,60,49,954 ரூபாய்) கோடி ரூபாய் வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.  இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர், பொது ஊழியராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் 
சட்டம் 13 (i)(e)-ன் படி தண்டனைக்குரிய குற்றம். முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர், இரண்டாவது (சசிகலா),  மூன்றாவது ( சுதாகரன்), நான்காவது (இளவரசி) குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு குற்றம் புரிந்துள்ளதும் நிரூபணமாகி உள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 120 (b)-ன் படி 'கூட்டுச்சதி (criminal conspiracy)’  செய்தல் குற்றமாகும்.
இந்த வழக்கில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர்கள், முதல் குற்றவாளி செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 109-ன் படி 'குற்றத்துக்கு உடந்தை (aiding and abet)’  என்பதும் குற்றமாகிறது. எனவே, நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது. ஒவ்வொருவருக்குமான தண்டனை விவரங்களைப் பிறகு அறிவிக்கிறேன். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம்.''- நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இப்படி வாசித்து முடித்ததும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரோடு அவர்களுடைய வழக்கறிஞர்களின் முகமும் இருண்டு போனது. அப்போது நேரம் 11.30 மணி!
அப்போதே ஜெயலலிதாவின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. அந்த ஒரு நிகழ்வே நீதிமன்ற அறைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு நிலைமையை உணர்த்திவிட்டது. அனைவரும் சோகத்தில் மரத்தடியில் அமர்ந்துவிட்டனர்.
மீண்டும் வாதங்கள்!
மாலையில் நீதிபதி குன்ஹா தண்டனை விவரத்தை வாசித்தார். ''குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். அதுபோல, முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் விதிக்கிறேன். வழக்குத் தொடரப்பட்டபோது வழக்கில் தவறான வழிகளில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்ட சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய். அது அரசாங்க மதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, அபராதத் தொகை அதற்கேற்றவாறு கணக்கிடப்பட்டு நூறு கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி, இந்த அபராதத்தைக் கட்டாத நிலையில் கூடுதலாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுபோல, மற்ற குற்றவாளிகள் தங்களது அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறுமாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என்று முடித்தார்.
'பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களை மிகச் சாதாரணமாகச் சாதித்துவிடும் எந்த அரசியல்வாதிக்கும் இதுவரை 100 கோடி ரூபாய் அபராதம்’ என்று விதிக்கப்பட்டது இல்லை. இத்தனை பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த அறிவுறுத்தப்பட்ட முதல் அரசியல்வாதி, முதல் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.
''இப்போது இந்த அபராதம் பற்றி தவறான தகவல்கள் வருகின்றன. அதாவது, ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் சொத்துகள் போக, மீதம் 34 கோடி ரூபாய் மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும் என்று சொல்கின்றனர். ஆனால், தீர்ப்பில் நீதிபதி அப்படிச் சொல்லவில்லை. 100 கோடி ரூபாய் அபராதம் என்பது தனியானது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தினுடையவை. ஒருவர் முதலமைச்சராக இருக்கும்போது அவருடைய வருமானத்தைத் தாண்டி அவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள் மற்றும் வருவாய்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருந்த சொத்துகள் அனைத்தும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்படும். அது தவிர்த்து, தனியாக 100 கோடி ரூபாயை அபராதமாக ஜெயலலிதா கட்ட வேண்டும். அதுவும் முறையான கணக்கு வழக்கு காட்டப்பட்ட பணத்தில் கட்ட வேண்டும். அந்த அபராதத்தைச் செலுத்தி அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே அவர் மேல்முறையீட்டுக்கோ அல்லது ஜாமீன் கேட்டோ விண்ணப்பிக்க முடியும்'' என்று நீதித்துறை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
மேல் முறையீடும் அப்பீலும்!
இந்த வழக்கில் மேல்முறையீடும் (அப்பீல்) ஜாமீனும் தனித்தனியாகக் கிடையாது. மேல்முறையீடு செய்யும்போது, 'நான் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்கிறேன். எனக்கு ஜாமீனும் வழங்க வேண்டும்’ என்று மனுச்செய்ய வேண்டும். ஆனால், தீர்ப்பின் நகல் இவர்கள் கையில் கிடைக்கும் வரை அவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. மேலும் மேல்முறையீடு செய்யும்போது அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்தி அதற்கான ரசீதை இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மனு விசாரணைக்கே ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் தொகை அதிகம் என்றும் கட்டுவதில் சிரமம் என்றும் சொன்னால், அதற்காகத் தனியாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதில், தீர்ப்பு வரும் வரை சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடுக்கும் ஜாமீனுக்கும் விண்ணப்பிக்க முடியாது.
வழக்குச் செலவை யார் கொடுப்பது?
சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அந்தச் செலவை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும். அந்தத் தொகையை தமிழக அரசு கட்டத் தவறினால், ஜெயலலிதா 1991-க்கு முன்பாக தனக்கு இருந்ததாகக் காட்டியுள்ள சொத்துகளை விற்று அந்த ஐந்து கோடியைக் கட்ட வேண்டும்.
போயஸ் கார்டன்!
போயஸ் கார்டன் வீட்டுக்கு ஏதாவது பிரச்னை வருமா? என்ற சந்தேகம் கிளப்பப்படுகிறது. ''அந்த வீடு ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராவதற்கு முன்பாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அவர் அந்த வீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்ட பகுதிகள், செய்யப்பட்ட ஆடம்பர வேலைப்பாடுகள், அலங்காரப் பொருட்கள் அரசுடைமையாகும்'' என்று சொல்லப்படுகிறது.
காவல் துறையிடம் ஜெயலலிதாவின் கார்!
ஜெயலலிதாவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் மருத்துவர்கள் உடல் நிலையை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருந்தது. அதற்கான சிகிச்சை அளித்தனர். அரை மணி நேரத்தில் ரத்த அழுத்தம் சீரானது. அதன்பிறகு, நான்கு பேரையும் சிறைக்கு அனுப்ப நீதிபதி குன்ஹா உத்தரவு பிறப்பித்தார்.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், அவரை அவர்கள் பொறுப்பில் இருந்து தங்கள் கஸ்டடியில் எடுப்பதற்குள் கர்நாடக மாநில காவலர்களுக்குப் பெரும்பாடாகிவிட்டது.  இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள தேசிய பாதுகாப்புப் படையினர், 'எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால்தான், நாங்கள் அவரை அனுப்புவோம்’ என்றனர். இதில் டென்ஷனான கர்நாடக மாநில போலீஸார், 'நீதிமன்ற உத்தரவைக் கேட்டீர்கள் அல்லவா? மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் அவர் பதவி உட்பட அவருக்குரிய சலுகைகள் அனைத்தையும் இழந்தவராகிறார். நாங்கள் எழுத்துப்பூர்வமாக கொடுப்பதற்கு எந்த அவசியமும் இல்லை’ என்றனர். அதன்பிறகு ஜெயலலிதாவை கர்நாடக காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு, ஜெயலலிதாவின் காரில் அவரை அழைத்துச் சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில், எண் 7402 அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மணி சரியாக இரவு 8.20.
ஜோ.ஸ்டாலின்  
 படம்: ரமேஷ் கந்தசாமி

International Banking :European Bank keen to partner with Indian firms



 
Multilateral lender European Bank for Reconstruction & Development is keen on forging partnerships with Indian companies that want to expand operations to select overseas markets. 

"We would like to engage more with Indian companies with all kinds of financial instruments if they are willing to invest in our countries of operation," EBRD Managing Director Riccardo Puliti said at an Assocham event here. 

EBRD's investments with Indian firms include financing a USD 89.9 million loan for Tata Power and 28 million euro loan with JSW Steel - both in Georgia. It has also invested in loan and equity with SREI Infrastructure Finance (6.5 million euro) and with Tata Tea (USD 13.2 million) - both in Russia.

EBRD Director Nandita Parshad said: "We cannot invest in India, we cannot operate here. We are working with around 10 (Indian) companies.... We are willing to have more Indian companies that can work together. But obviously they must be companies that want to operate where we are.

"There are basically three areas where we can help Indian companies, financing your investments in our countries, procurement and trade facilitation. We have nine Indian banks now that have signed up to the trade facilitation programme." 

Assocham President Elect Sunil Kanoria said: "We intend to push with the (Indian) government to become a member of EBRD. I think one of the key markets which can be a very good opportunity for India would be the Eastern European countries. By India becoming a member of EBRD, it can really strengthen that relationship more and create awareness for Indian groups to look at more opportunities" 

To this, Prashad said the ball is in the court of the Indian government it wants to formally take this forward. "Over the years there have been a lot of discussions but India has never formally applied, part of it is because there have been so many different priorities. We won't be approaching the Indian government." 

Puliti said India is an important source of foreign direct investment in the EBRD's countries of operations. "The value of the joint India-EBRD investments stood at about 800 million euro as of June 2014 and the EBRD accounted in these joint investments with about 630 million euro and the rest were from Indian companies in private sector specially in Russia, Turkey, Romania." 

EBRD is owned by 65 countries (equity participation) and two inter-governmental institutions. It has a capital base of 30 billion euros. The bank has a AAA rating from all three main credit rating agencies including Standard & Poor's, Moody's and Fitch.



Sanction Of Loans :Federal Bank Sanctions Rs. 500 Crore Term Loan to Cochin International Airport


27 Sep 2014
Kochi: Federal Bank has sanctioned a term loan of Rs. 500 crore to Cochin International Airport Ltd (CIAL) for the construction of its new international terminal.
The private sector lender has been partnering the growth of Cochin international Airport from its inception, a press release in Kochi said.
The New International Terminal, coming up next to the existing airport complex, would enhance the traffic handling capacity of the airport to meet its future requirements.
The agreement for the Rs. 500 crore term loan facility was signed by V J Kurian, managing director of CIAL, and Shyam Srinivasan, managing director and chief executive of Federal Bank, in the presence of senior executives of CIAL and Federal Bank at a ceremony held at the airport on Friday.

Jaya to Stay in Jail for Now, Bail Petition Adjourned to Oct 6



OutLook :NEW DELHI | SEP 30, 2014

AIADMK supremo J Jayalalithaa will have to spend at least six days more in jail here as the Karnataka High Court today adjourned to October 6 her pleas seeking immediate bail and challenging her conviction in the disproportionate assets case against her.

As the matter came up before the vacation bench, noted lawyer Ram Jethmalani, counsel for Jayalalithaa, pleaded for suspending the sentence pending appeal under Section 389 of the Criminal Procedure Code and for her release on bail.

Section 389 states that pending any appeal by a convicted person, the Appellate Court may order that the execution of the sentence or order appealed against be suspended. Also, if the person is in confinement, that he or she be released on bail, or on own bond.

G Bhavani Singh, who was Special Public Prosecutor in the Special Court in the disproportionate assets case, told the judge that he had not yet received any official notification appointing him as the SPP for the criminal appeal filed in the High Court.

"I have read a report appearing in a daily about my appointment as the SPP to handle the case, but I haven't received any official notification appointing me as the SPP," he said.

"Since I haven't received the notification, I am not authorised to represent the case," Singh added.

Singh sought more time, at which point the vacation bench judge Justice Rathnakala posted the matter for hearing on October 6.

In her petitions seeking immediate bail and challenging her sentence, Jayalalithaa has maintained that the charges of amassing wealth against her were false and that she had acquired property through legal means.

Jayalalitha has also contended that the trial court has overlooked several judgements and has not considered the binding nature of various income tax orders and decisions of the Income Tax Appellate Tribunal, which had accepted the income and the level of expenditure pleaded by her.

The pleas of former Tamil Nadu Chief Minister's aide Sasikala, her relatives V N Sudhakaran, disowned son of the former Chief Minister, and Ilavarasi, who have also moved the High Court seeking bail and challenging their conviction, were also posted for hearing on October 6.

In a verdict on Saturday at the end of an 18-year old legal battle, Special Judge John Michael D'Cunha had convicted Jayalalithaa, sentencing her to four years imprisonment, and slapped a staggering fine of Rs 100 crore in the Rs 66.65 crore corruption case.

In her appeal, Jayalalithaa pleaded for suspension of the conviction and the sentence and also refused to pay the Rs 100 crore fine imposed on her.

The hearing came up before the vacation bench as the High Court is on Dasara holidays from September 29 to October 6.

Alibaba finance arm, Juneyao airline both get private bank approval

An employee walks past a logo of Alibaba (China) Technology Co. Ltd during a media tour organized by government officials at its headquarters on the outskirts of Hangzhou, Zhejiang province June 20, 2012. REUTERS/Carlos Barria
An employee walks past a logo of Alibaba (China) Technology Co. Ltd during a media tour organized by government officials at its headquarters on the outskirts of Hangzhou, Zhejiang province June 20, 2012.
CREDIT: REUTERS/CARLOS BARRIA
BEIJING/SHANGHAI Mon Sep 29, 2014 5:18am EDT
(Reuters) - Alibaba Group Holding Ltd's finance arm has been given government approval to set up a private bank, China's banking regulator said on Monday, the latest step in the e-commerce company's push into the financial services sector.
Zhejiang Ant Small & Micro Financial Services Group, an Alibaba affiliate that contains the company's Alipay payment processing and financial services arm, will hold 30 percent of the bank, the regulator said. Other partners will hold the remainder.
Shanghai JuneYao Group Co Ltd, the parent of Juneyao Airlines, also received regulatory approval to set up its own bank, and will own a 30 percent stake, according to the regulator.
The approvals herald China's latest batch of new private banks, part of a pilot program launched earlier this year and the first tentative step by the country to open its closely guarded banking sector to private investors.
"We will continue to serve the financial needs of small and micro enterprises and individuals by leveraging our data analysis capacity and Internet technology, and fulfill the regulatory authority's requirement within the given time frame," a spokeswoman for Alibaba's finance affiliate said in an e-mailed statement.
Juneyao's bank will offer financial products and services for settlement, investment, financing and trade, the company said in a statement. It will also explore solving the issues of difficult and expensive financing for small- and medium-sized enterprises.
"We will stimulate the vitality of the market, and create market competition for private banks," said Wang Junjin, chairman of Juneyao.
The other shareholders in Zhejiang Ant bank will be: Shanghai Fosun Industrial Technology Development Co Ltd, a subsidiary of Fosun International Ltd, with a 25 percent stake; a subsidiary of Wanxiang Group will hold 18 percent; and Ningbo Jinrun Asset Management will own 16 percent. Other stakeholders will be audited by the Zhejiang banking regulator.
Stakeholders in Juneyao's Shanghai-based bank will include clothing firm Shanghai Metersbonwe Fashion & Accessories Co Ltd with 15 percent and others with stakes of 10 percent or less, audited by the Shanghai banking regulator.
The banks should take 6 months to set up and will also have to apply to start operations, the regulator said.
Though these companies were among the first batch of private firms to submit applications for banking licenses, they are the second batch to get approval.
In July, China allowed the establishment of three private banks, including one invested in by Alibaba rival Tencent Holdings Ltd.

(Reporting by Paul Carsten in Beijing and Samuel Shen in Shanghai; Additional reporting by Fiona Li and Fang Yan in Beijing; Editing by Christopher Cushing)

The long road to justice Editorial By The Hindu

Editorial September 28, 2014
The conviction of Tamil Nadu Chief Minister Jayalalithaa in the disproportionate assets case by a Special Court in Bangalore is a significant vindication of a vital constitutional principle — that the rule of law be upheld for all citizens including persons in high public office.
 Too often have members of the political class managed to get away with the abuse of power, betraying the trust of the people who voted them to office. Ms. Jayalalithaa is the first serving Chief Minister to be convicted under the Prevention of Corruption Act; before her only a handful of political leaders have had to face jail terms in corruption cases. But this conviction did not happen as a matter of ordinary legal course.
At every stage, attempts were made to obstruct and delay the judicial process. It is commendable that the prosecution and the judges involved in this case stood up to the pressures and upheld the principles of justice and fairness.
 The case was moved to Bangalore in 2003 after the Supreme Court found several attempts to subvert the trial during Ms. Jayalalithaa’s earlier term starting in 2001. 
Yet, despite the protracted and tortuous course that the legal process took in this case, justice seems to have been finally done.
However, more important than bringing to justice persons abusing public office is establishing systemic checks to prevent abuse of power and influence-peddling. In the last two years or so, there has been a popular upsurge against corruption in high places.
 While Parliament was forced to take steps to put in place a national anti-corruption institution, the Lok Pal, the judiciary has taken the lead in this regard. But the time taken for the completion of this marathon trial — 18 years — is too long even for a case of this magnitude.
 To deal with corruption in public life, the country’s requirements are two-fold: a more effective legal framework to prevent the abuse of power, and procedural reform that would limit the duration of cases without adversely affecting the right of the accused to a fair trial. 
Saturday’s verdict has had some unfortunate repercussions. Incidents of violence were reported from several parts of Tamil Nadu. Whoever succeeds Ms. Jayalalithaa as Chief Minister of Tamil Nadu must show statesmanship and political maturity, and ensure the maintenance of law and order without allowing AIADMK party cadre to spill their rage on the streets, directing violence at public property and ordinary citizens. 
Extra precautions must be taken to prevent any violence escalating into attacks on Kannadigas on account of the verdict being delivered by a court situated in Karnataka. 
Ms. Jayalalithaa still has avenues for appeal open to her, and Tamil Nadu should not be allowed to descend into a spiral of violence and destruction.

Sebi says RBI should've handled BoR case better


















 BS :Jayshree P Upadhyay  |  Mumbai  
 Last Updated at 00:50 IST
Stung by allegations of going easy in the (BoR) case, market regulator Securities and Exchange Board of India (Sebi) has shifted the blame on the Reserve Bank of India (RBI).
In a letter to the department of economic affairs (DEA), has said merger between the erstwhile BoR and ICICI Bank was approved by the banking regulator despite being "fully aware" of the "surrogate acquisitions" made by the former's promoter entities.

"When the amalgamation was approved, Reserve Bank of India was fully aware about the surrogate acquisitions by the promoter entities and despite the same, it was decided to extend the full benefit of the amalgamation to the promoters of Bank of Rajasthan without any caveats," Sebi has said in its letter to DEA, the contents of which have been seen by Business Standard.

Sebi's letter was with reference to the series of complaints received by the and the finance ministry against the market regulator in the matter of BoR questioning the low penalty and quality of investigation.

Sebi has said its job centred around probing whether there was any market manipulation by the promoters, while thewas the agency which had primary grievance against the promoters and could have handled the matter more seriously.
An email seeking comments on the matter to Sebi and RBI didn't elicit any response.

The violations in the case of BoR date back to 2009, where the promoters - the Tayal group - had actually increased their shareholding through front entities, while disclosures made by them to the exchanges showed that they had reduced their holdings. These violations had occurred ahead of the merger between BoR and ICICI Bank in 2010.

Sebi in March 2010 had passed an order against 100 promoter entities of BoR, banning these from accessing the capital market for acquiring shares under fictitious and benami names beyond the limit permitted by RBI. The order followed a February 2010 order by RBI, imposing a penalty of Rs 25 lakh on BoR.
THE BANK OF RAJASTHAN CASE
2007
  • June: Bank of Rajasthan promoters’ shareholding stands at 44.18%, which they had to bring down to 10%, according to RBI guidelines
2009
  • November: RBI refers matter to Sebi for examination of violations of the Securities Act
  • December: Promoters declare to stock exchanges their shareholding has been reduced to 28.61%. But RBI inspection reveals promoter holding increased via surrogate acquisitions
2010
  • February: RBI imposes Rs 25-lakh penalty on bank
  • March: Sebi passes ex-parte order against BoR promoters, barring them from the securities market. Sebi investigation reveals promoters increased their shareholding to 63.15%
  • August: RBI approves merger of Bank of Rajasthan with ICICI Bank; Sebi issues no-objection certificate
2012
  • March: Final order by Sebi lifts ban on 118 entities; refers matter to adjudication officer for penalty
2013
  • February: Sebi imposes Rs 30-crore penalty  on 118 entities
2014
  • February: SAT revises penalty to Rs 20 crore on 103 entities

"The additional shareholding of the promoters through their front entities could have been considered an unlawful gain, as the amalgamation was a subsequent event and could have also resulted as a loss for the shareholders of BoR as in the case of Global Trust Bank, where the shareholders of Global Trust Bank were not allotted shares of Oriental Bank of Commerce," Sebi has said.

Sebi has also pointed out that the penalty levied by RBI was only Rs 25 lakh even as the penalty in the Banking Regulations Act can be twice the amount involved in such contravention or default.

The regulator in the letter has said it has treated this matter very seriously to check for instance of price or volume manipulation but "no such instance came to light and the offence was limited to wrong disclosure".

The market regulator has also observed that RBI had approved the merger in 2010 even before completion of investigation. However, interestingly, even Sebi granted a no-objection certificate to the merger in 2010, stating that its March 2010 order would not come in the way of the proposed merger.

Sebi has told the DEA that it could not direct the promoters of BoR to make an open offer despite their violating the creeping acquisition limit of 5 per cent as by the time the adjudication proceedings got initiated, the lender was already merged with ICICI Bank.

Last week, the Central Bureau of Investigation (CBI) initiated a preliminary enquiry against Sebi's executive director R K Padmanabhan, who had investigated the case. Also, the minority shareholders of BoR have filed a writ petition in the Bombay High Court against Sebi for imposing an inadequate penalty of just Rs 30 crore on the promoter entities, who the petitioners allege made unlawful gains of more than Rs 700 crore. Sebi's Rs 30-crore penalty was later revised downwards to Rs 20 crore by the appellate tribunal.

After New York, Modi all set to charm Washington and Obama

After New York, Modi all set to charm Washington and Obama










Zee Media Bureau/Deepak Nagpal Monday, September 29, 2014 - 15:15
New York/Washington: Prime Minister Narendra Modi's first leg of the US visit has been an overwhelming success.
After receiving a rousing welcome upon landing in New York last Friday, connecting with the world through his speech at the United Nations General Assembly on Saturday, and charming Indian-Americans at an unprecedented gathering at Madison Square Garden on Sunday, PM Modi heads to Washington on Monday for talks with Obama.
Before leaving for the US capital, Modi will on Monday morning meet CEOs of top 11 American firms, including Eric Schmidt of Google, Indra Nooyi of PepsiCo and Ajaypal Singh Banga of Mastercard, over breakfast in New York
He will also have one-on-one meetings with six CEOs - W James McNerney Jr (Boeing), Laurence D Fink (BlackRock), Ginni Rometti (IBM), Jeff Immelt (General Electric) and Lloyd C Blankfein (Goldman Sachs)
president Bill Clinton and his wife Hillary Clinton in New York City.
Post that meeting, the Indian prime minister will travel to Washington, DC, where he will meet President Barack Obama over private dinner.
PM Modi, however, will not sample the food as he is currently fasting due to the ongoing Navratri festival. Ever since his arrival in the US, Modi has been consuming only lemonade and tea.
The meeting between PM Modi and President Obama over dinner Monday night will aim to break the ice – it comes after years of denial of visa to Modi as Gujarat's chief minister over his alleged failure to curb the spread of 2002 riots.
The substantial part of the trip will happen on Tuesday when Modi will meet Obama at the Oval Office for the summit meeting. It is rare for a visiting dignitary to meet President Obama twice during a single visit.
Modi and Obama are expected to discuss economic growth and cooperation in the areas of security, clean energy and climate change.
On agenda will also be regional security concerns, including Afghanistan, where the US is winding up its 13-year military involvement, and Syria and Iraq, where America is ramping up its military engagement to target Islamic State militants.
Apart from the official agenda, both the leaders will also seek to build personal rapport; it may be recalled that the US President was among the first world leaders to ring the Indian PM after BJP swept to power in May.
Besides meeting Obama, PM Modi will also attend a State Department lunch with Vice President Joe Biden and Secretary of State John Kerry on Tuesday.
He will also visit the Lincoln Memorial, Martin Luther King memorial and Mahatma Gandhi statue in Washington.
Also on Tuesday's itinerary are meetings with some 300 members of the US-India Business Council, with House Speaker John Boehner, and with Maryland Governor Martin O’ Malley.
He is also expected to attend a function to be hosted by the Clinton foundation before wrapping up his five-day US visit.