Nanayamtoday :Sunday, 10 February 2013
தங்கம்! பலரும் இது ஒரு ஆடம்பர பொருளாக, ஆபரணமாக மட்டுமே பார்த்து பழகி யிருக்கிறார்கள். ஆனால் தங்கத்தின் மீது வர்த்தகம் செய்வதன் மூலம் தினசரி பணம் ஈட்ட முடியும் என்பதை எத்தனை பேர் தெரிந்துவைத்திருப்பார்கள்!
தங்கம் வர்த்தகம் செய்வதற்கு நகை கடை உரிமையாளராக, பொற்கொள்ளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறியமுதலீடு (ரூ 20-25 ஆயிரம்),ஒரு வங்கி சேமிப்பு கணக்கு,ஒரு PAN card …..இவை மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்…
இந்தியாவில் பங்குசந்தை செயல்படுவதுபோல,MCX எனப்படும் பல்பொருள் வர்த்தக சந்தை (Multi Commodity Exchange) செயல்படுகிறது.இது State Bank of India, CANARA Bank, HDFC Bank, National Stock Exchange உள்ளிட்ட முன்ணனி வங்கிகளு,தேசிய பங்குசந்தைநிறுவனமும் இனைந்து உருவாக்கபட்டு,மத்திய அரசின் நிதி மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிர்வகிக்கபடுகிறது..நாடு முழுவதிலுமிருந்து பல தரகு நிறுவணங்கள் (BROKERES & BROKING AGENCIES) இதில் உறுப்பினராக உள்ளனர்.
இங்கு தங்கம்,பல்வேறு அளவு கொண்ட lot ஆக வர்த்தகமாகிறது. உதாரனத்திற்கு 100 கிராம் அளவு தங்கம் (99.9 purity) Gold Mini Lot என அழைக்கபடுகிறது.
தங்கம்,உள்ளூர் தேவைகளை ஒட்டியும்,சர்வதேச பொருளாதார நிகழ்வுகளை ஒட்டியும் தினசரி விலை மாற்றத்தினை சந்திக்கிறது.
இதில் ஒரே நாள் வர்த்தகத்தில் சராசரியாக,தோராயமாக ஒரு கிராமுக்கு ரூ.20 முதல்.ரூ.50 வரை ஏற்ற& இறக்கத்தினை சந்திக்கறது. அதாவது ஒரு 100 கிராம் லாட்டுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை ஏற்ற இறக்கத்தினை சந்திக்கிறது.
இந்த ஏற்ற இறக்கத்தினை சரியாக கணித்து,பயண்படுத்துவதன் மூலம்,இருபத்தைந்தாயிரம் மட்டுமே முதலீடு செய்து, தினமும் ரூ.1000 முதல் ரூ.2000 வரை லாபம் ஈட்ட முடியும்.
சரி இதற்கு பெரிய அளவில் பணமும்,நேரமும் வேண்டுமே என நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. முதலில் மிகக்குறைந்த
முதலீடு மட்டுமே போதும் என்பதுதான் இதன் சிறப்பே.
உததரணத்திற்கு 100 கிராம் தங்கத்தின் மொத்த மதிப்பு இன்றைய மார்க்கட் நிலவரபடி ரூ. மூன்று லட்சத்திற்கு மேல்.ஆனால் நீங்கள் உங்கள் வர்த்தக கணக்கில் மொத்த மதிப்பில் 6 முதல் 8 % பணம் இருந்தாலே போதுமானது. உங்களுக்கு 100 கிராம் Gold Lot மீது வர்த்தகம் செய்ய MCX அனுமதிக்கிறது. ஏன் 200,400 கிராம் (2-4 Lot)வரை கூட வர்த்தகம் செய்யலலம்,அதற்கேற்றபடி 2000 முதல் 5000 வரை கூட லாபம் ஈட்ட வாய்ப்பிருக்கிறது.ஆனால்,அதற்கேற்ற அளவு முதலீட்டின் மீது அபாயம் இருப்பதையும் மறந்துவிட கூடாது.
எனவே 25 ஆயிரம் முதலீட்டுக்கு,100 கிராம் (1 Lot) அளவு மட்டுமே வர்த்தகம் செய்வது நல்லது.ஏனெனில்,ஒரு வேளை அன்று விலை ஏறவில்லை,லாபம் வரவில்லை என்றால் கூட நீங்கள் அடுத்த நாள் ஏன் மூன்று மாதம் வரை கூட வைத்திருந்து விற்க முடியும்.
அதே போல் நேரம் இல்லை என்பவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வர்த்தக நேரம் காலை 10 மணிக்கு துவங்கினாலும்,இரவு 11.55 மணி வரை வர்த்தகம் நடக்கிறது. சந்தை மாலை 5.30 மணிக்கு மேல்தான் விறுவிறுப்பான வர்த்தகம் துவங்குகிறது.எனவே மற்ற வேலைகளை முடித்து விட்டு ரிலாக்ஸாக சாயங்காலம் உங்கள் வர்த்தகத்தினன துவங்கமுடியும்.
வீட்டிலேயே கம்ப்யூட்டர் & இண்டர்நெட் வசதி வைத்திருப்போர் வீட்டிலிருந்தபடியே ஆன்லலன் மூலம் வர்த்தகம் செய்ய வசதி செய்து தரபடுகிறது.இனைய(Internet) வசதி இல்லாதவர்கள் ,தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு,உங்களின் வர்த்தககத்தினை (Buy & Sell) மேற்கொள்ளளாம்.
இதற்காக.....
வர்த்தக கணக்கை துவக்குவது எப்படி?..ஆன்லைன் முறையில் டிரேடிங் செய்வது எப்படி? என்பதில் துவங்கி,..
தங்கத்தின் விலையில் தினசரி ஏன் மாற்றம் ஏற்படுகிறது?..தங்கத்தின் விலை நகர்வை நிர்ணயிக்கும் தகவல்கள் என்ன?..அந்த தகவல்களை எப்படி அறிவது? தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தினை கனித்து இலாபகரமாக வர்த்தகம் செய்வது எப்படி? முதலீட்டின் மீதான நஷ்டத்தினை தவிர்ப்பது எப்படி....என்பன உள்ளிட்ட விஷய்ங்களை, புதியவர்களுக்கு ஒரு நாள் பயிற்சியாக (Training Class) வழங்கி வருகிறோம்.இது முற்றிலும் கட்டணமற்ற சேவை ஆகும். இந்த ஒரு நாள் பயிற்சி வாரந்தோறும் சனி&ஞாயிற்று கிழமைகளில் வழங்கபடுகிறது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட விண்ணப்பத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.அதேபோல் பயிற்சி பெற முழு விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்யவும்.
வேண்டுகோள்: பதிவு செய்யும் வாசகர்கள் தாங்கள் அளித்துள்ள,மொபைல் எண் & மின் அஞ்சல் முகவரியை ஒரு முறை சரிபார்த்து உறுதிபடுத்திகொள்ளவும்.பலர் தவறான,அல்லது முழுமையற்ற மொபைல் எண்னை பதிவு செய்துவிடுகிறார்கள்.இதனை தவிர்க்கவும்.நன்றி
No comments:
Post a Comment