தி இந்து இராà®®.சீனுவாசன் திà®™்கள், டிசம்பர் 9, 2013
சென்à®± வியாழக்கிà®´à®®ை, சீன அரசாà®™்கம் தனது வங்கிகள் பிட்காயின் என்à®± கணினி பணத்தில் பரிவர்த்தனை செய்வதை தடைசெய்தது.
அதே நாளில் பிà®°ான்ஸ், பிட்காயின் பயன்பாடு வேண்டாà®®் என்à®±ு எச்சரித்துள்ளது.
உலகம் à®®ுà®´ுவதுà®®் பிட்காயின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, வருà®®் டிசம்பர் 14-15, 2013 பெà®™்களூà®°ில் இது பற்à®±ிய à®®ுதல் à®®ாநாடு நடைபெà®± உள்ளது.
பிட்காயின் என்à®±ால் என்ன?
பிட்காயின் (Bitcoin) à®’à®°ு à®®ெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பாà®°்க்க à®®ுடியாத, கையால் தொட்டு உணர à®®ுடியாத பணம். 2009-ல் சந்தோà®·ி நகமோடோ என்à®± புனை பெயரில் அடையாளம் தெà®°ியாத à®’à®°ுவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது. இதனை கணினியில் உள்ள அல்கோà®°ிதம் (algorithm) வகை கணிதத்தை பயன்படுத்தி யாà®°் வேண்டுà®®ானாலுà®®் உருவாக்கலாà®®். இந்த வழிà®®ுà®±ையில் பிட்காயின் உருவாக்குவதை à®®ைனிà®™் (mining) என்à®±ு குà®±ிப்பிடுகிà®±ாà®°்கள். ஒவ்வொà®°ு கூடுதல் பிட்காயின் உருவாக்குà®®் போதுà®®், இந்த கணக்கு à®®ுà®±ை சிக்கலாகிக் கொண்டே போகுà®®். இவ்வாà®±ு தொடர்ந்து பிட்காயின் உருவாக்க à®®ுடியாது, அதிக பட்சமாக 21 à®®ில்லியன் பிட்காயின்தான் உருவாக்க à®®ுடியுà®®் என்à®±ு கூறப்படுகிறது.
பிட்காயின் வைத்திà®°ுப்போà®°் அதற்கென à®’à®°ு à®®ெய்நிகர் பணப்பையையுà®®் உருவாக்கி அதில் பிட்காயினை வைத்திà®°ுப்பர். இந்த à®®ெய்நிகர் பணப்பைக்கு நமது ஈமெயில்போல à®’à®°ு à®®ுகவரியுà®®் கடவுச்சொல்லுà®®் (password) உண்டு. இதில் பிட்காயின் போட à®’à®°ு வழி, எடுக்க à®’à®°ு வழி உண்டு. நான் உங்களிடமிà®°ுந்து à®’à®°ு பொà®°ுளை வாà®™்கி அதற்கான பிட்காயினை உங்களுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தி என்னுடைய à®®ெய்நிகர் பணப்பையிலிà®°ுந்து உங்கள் à®®ெய்நிகர் பணப்பைக்கு à®®ாà®±்à®±ி விடுவேன். என்னுடைய à®®ெய்நிகர் பணப்பையிலிà®°ுந்து பிட்காயினை எடுக்குà®®் வழிக்கான கடவுச்சொல் யாà®°ுக்குà®®் தெà®°ியாத வரையில் என்னுடைய à®®ெய்நிகர் பணப்பை பாதுகாப்பாக இருக்குà®®்.
ஒவ்வொà®°ு நாட்டின் பணமுà®®் அந்தந்த நாட்டின் à®®ைய வங்கியால் உருவாக்கப்பட்டு அதன் à®®ாà®±்à®±ு விகிதங்கள் ஓரளவுக்கு நிலை நிà®±ுத்தப்படுà®®். பணத்தின் பயன்பாடு தொடர்பான சட்டங்களுà®®் உண்டு. ஆனால், எந்த நாட்டு à®®ைய வங்கி யுà®®் உருவாக்காத பிட்காயின், எந்த நாட்டு சட்டத்துக்குà®®் கட்டுப்படாமல் இருக்கிறது.
என்னதான் நடக்குது இங்கே?
கடந்த à®®ாதம் பிட்காயின் பற்à®±ிய à®’à®°ு ஆராய்ச்சி கட்டுà®°ையை வெளியிட்ட பாà®™்க் ஆப் à®…à®®ெà®°ிக்கா, இந்த à®®ெய்நிகர் பணம் இ-காமர்ஸ், கணினி பணமாà®±்றத்தில் à®’à®°ு பெà®°ிய பங்கை வகிக்குà®®் என்à®±ு கூà®±ியது. ஜெà®°்மன் அரசு பிட்காயின் பரிவர்த்தனையை à®…à®™்கீகரித்து அதன் à®®ீது வரி விதிக்கவுà®®் செய்கிறது.
à®°ிச்சர்ட் பிà®°ான்சன் என்à®± தொà®´ிலதிபர் தன் விà®®ான நிà®±ுவனத்தில் பிட்காயினை பயன்படுத்தி விà®®ான சீட்டு வாà®™்கலாà®®் என்à®±ு கூà®±ுகிà®±ாà®°். சீனாவில் பெய்டூ என்à®± இணைய தளம் பிட்காயினை பயன்படுத்தி வியாபாà®°à®®் செய்வதை ஊக்குவிக்கிறது. à®…à®®ெà®°ிக்க à®®ைய வங்கியான ஃபெடரல் à®°ிசர்வ் தலைவர் பென் பெà®°்னான்கி இதுபோன்à®± à®®ெய்நிகர் பணம் நீண்ட காலத்துக்கு துà®°ிதமான பாதுகாப்பான பண à®®ாà®±்றத்தை சிறப்பாக செய்ய உதவுà®®் என்à®±ு கூà®±ுகிà®±ாà®°்.
பிட்காயினின் à®®ாà®±்à®±ு விகிதமுà®®் தாà®±ுà®®ாà®±ாக à®®ாà®±ிக் கொண்டே இருக்கிறது. கடந்த நவம்பர் à®®ாதம் பிட்காயினின் à®…à®®ெà®°ிக்க டாலர் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது, கடந்த டிசம்பர் 5, 2013 அன்à®±ு à®’à®°ு பிட்காயின் மதிப்பு 1200 டாலர். இதனால், பிட்காயின் வாà®™்கி விà®±்க பலர் à®®ுயற்சிக்கின்றனர். தற்போது உலகில் 11 à®®ுதல் 12 à®®ில்லியன் பிட்காயின் இருப்பதாக கூறப்படுகிறது. இதை டோக்கியோவில் உள்ள à®®ெட் காக்ஸ் போன்à®± நிà®±ுவனங்கள் வாà®™்கவுà®®் விà®±்கவுà®®் உதவுகின்றன. இது à®®ேலுà®®் à®’à®°ு à®®ுதலீட்டு சாதனமாக பாà®°்க்கப்படுகிறது. இதனாலேயே, பிட்காயினை யாà®°ுà®®் நிரந்தர à®®ாக வைத்துக்கொள்ளாமல் அவ்வப்போது அதனை மற்à®± நாட்டு பணமாக à®®ாà®±்à®±ிக் கொள்கின்றனர்.
à®’à®°ுபுறம் பிட்காயின் à®®ுதலீட்டு சாதனமாக à®®ாà®±, மற்à®±ொà®°ு புறம் இதனை திà®°ுடவுà®®் செய்கின்றனர். à®®ெய்நிகர் பணப்பையிலிà®°ுந்து பிட்காயின் திà®°ுட்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. எந்த சட்டத்துக்குà®®் கட்டுப்படாத பிட்காயினை வைத்திà®°ுப்பவர்கள், அதை இழந்தால் சட்டரீதியான நிவாரணம் பெà®± à®®ுடியாமல் தவிக்கின்றனர்.
பிட்காயின் சட்டவிà®°ோத நடவடிக்கை களுக்குà®®் பயன்படுவதாக à®…à®®ெà®°ிக்க காவல் துà®±ை கண்டுபிடித்துள்ளது. சில்க் à®°ோட் என்à®± இணையதளம் à®®ூலம் சட்டவிà®°ோத வியாபாà®°à®®் செய்த à®’à®°ு நிà®±ுவனத்தில் நடந்த சோதனையில் அவர்கள் 26 ஆயிà®°à®®் பிட்காயின்களை வைத்திà®°ுப்பது தெà®°ியவந்தது. இதே போன்à®±ு மற்à®±ொà®°ு à®®ெய்நிகர் பணம் 2006ல் உருவாக்கப்பட்டு பல சட்ட விà®°ோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை à®…à®®ெà®°ிக்க அரசு கண்டுபிடித்து à®…à®´ித்தது. இதனால்தான் இந்த à®®ெய்நிகர் பணமான பிட்காயினை பயன்படுத்த வேண்டாà®®் என்à®±ு பல நாடுகள் கூà®±ுகின்றன.
இந்தியாவில்?
இந்தியாவில் பிட்காயினை சில வியாபாà®°ிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தெà®°ிகிறது.
ஆனால், இந்திய à®°ிசர்வ் வங்கி இது தொடர்பாக எந்த à®’à®°ு à®…à®±ிக்கையுà®®் வெளியிடவில்லை.
அடுத்த வாà®°à®®் பெà®™்களூà®°ுவில் நடை பெறவுள்ள à®®ாநாட்டில் à®°ிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்à®± வங்கிகளின் அதிகாà®°ிகள் கலந்துகொள்ளலாà®®் என்à®±ு எதிà®°்பாà®°்க்கப்படுகிறது.
இதில் இந்தியாவில் எந்த அளவுக்கு பிட்காயின் ஊடுà®°ுவியுள்ளது, அதனை à®’à®´ுà®™்கு படுத்த வங்கித் துà®±ை என்ன செய்யவுள்ளது என்பது குà®±ித்து தெà®°ிய வரலாà®®்.