திருக்குறள்
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் : 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
சிறுகை அளாவிய கூழ்
மு.வ : தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு,
பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
The rice in which the little hand of their children
has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
No comments:
Post a Comment